குறிச்சொல் செய்திகள்
#Bus Terminals
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Bus Terminals குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
16 அக்., 2026PR #864
ஆயுத பூஜையை முன்னிட்டு பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப் பணிகளை மேற்கொள்ள மேலாண் இயக்குநர்கள், பொது மேலாளர்கள் மற்றும் பல்வேறு நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமித்து கண்காணிப்பு.
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் சிறப்புப் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 15/10/2026 முதல் 18/10/2026 வரையில், 14,963 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சீரான பேருந்து இயக்கம் உறுதி செய்யப்படுகிறது.