குறிச்சொல் செய்திகள்
#Cauvery Water
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Cauvery Water குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
26 ஆக., 2026PR #583
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவது குறித்து மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்களின் அறிக்கை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026 முதல் 45 நாட்களுக்கு டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.