TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Chennai Day

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Chennai Day குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

22 ஆக., 2026PR #572

சென்னை நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து, சென்னையின் வரலாற்றுச் சிறப்பு, பண்பாட்டுப் பெருமை, கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சி மற்றும் அனைவரையும் அரவணைக்கும் மாநகரம் குறித்துப் பேசியுள்ளார்.