TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Coaching Classes

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Coaching Classes குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

30 செப்., 2026PR #765

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்கலைக்கழக மானியக்குழுத் தகுதி தேர்வு (NET Exam) 2026 திசம்பர் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்பு நடத்துதல்

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2026 திசம்பரில் நடைபெறவுள்ள பல்கலைக்கழக மானியக்குழு தேசியத் தகுதித் தேர்வு (NET Exam)க்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகளை 03.10.2026 முதல் நடத்தவுள்ளது.