குறிச்சொல் செய்திகள்
#College
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட College குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
23 அக்., 2026PR #912
"2026-27 ஆம் ஆண்டிற்கான கல்லூரிக் களப்பயணம்" தொடக்க விழா.
"கல்லூரிக் களப்பயணம் 2026–2027" திட்டத்தின் மாநில அளவிலான தொடக்க விழா இன்று சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் 500 அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.