குறிச்சொல் செய்திகள்
#College Students
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட College Students குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
7 நவ., 2026PR #1008
மாணாக்கர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், கல்லூரி மாணாக்கர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் 'வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச்' செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் பல்வேறு இளங்கலை, பட்டயப்படிப்பு மற்றும் தொழில்முறைப் படிப்பு மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்.