குறிச்சொல் செய்திகள்
#Constable
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Constable குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
16 ஆக., 2026PR #546
சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து உயிரிழந்த முதல்நிலைக் காவலர் திரு.A.தர்மராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் தெரிவித்து, முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.