குறிச்சொல் செய்திகள்
#Constitution Day
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Constitution Day குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
26 நவ., 2026PR #1121
இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு, அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்களை நினைவுகூர்ந்து, அதன் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க உறுதியேற்றார்.