#Consultation
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Consultation குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (8.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
2026-27 வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கைக்கான மாநில அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது
2026-27 வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பு குறித்து விவசாயிகள் மற்றும் பங்குதாரர்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்காக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் தலைமையில் சென்னையில் மாநில அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர. வினோத் அவர்கள், அமைச்சராக பதவியேற்ற மறுநாளே வேளாண்மை இயக்குநரகத்திற்கு வருகை தந்து, துறை அலுவலர்களை சந்தித்து கலந்துரையாடினார்.