TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Cooperative Societies

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Cooperative Societies குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

19 ஆக., 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வெளியிட்ட அறிவிப்பு.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளார். இதில் அரசு ஊக்கத்தொகை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

1 ஆக., 2026PR #480

நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு இ-கேஒய் சி கைவிரல் ரேகை பதிவு முகாம் ஆகஸ்ட் 2, 2026 அன்று நடைபெறும்.