குறிச்சொல் செய்திகள்
#Cost Reduction
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Cost Reduction குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
18 ஜூலை, 2026PR #423
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மின்னணு இயந்திரம் (ETM) மூலம் வழங்கப்படும் பயணச்சீட்டு அச்சிடுவதற்கான காகிதச் சுருள் (Paper Roll) கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான மின்னணு பயணச்சீட்டு இயந்திர (ETM) காகிதச் சுருள்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இக்காகிதச் சுருள்களின் பின்புறத்தில் விளம்பரங்கள் அச்சிடப்படுவதன் மூலம், கழகங்களுக்கு காகிதச் சுருள்கள் இலவசமாக வழங்கப்படும், இதனால் செலவுகள் குறைக்கப்பட்டு வருவாய் அதிகரிக்கும்.