TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Dengue Prevention

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Dengue Prevention குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

23 அக்., 2026PR #909

வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த மூன்றாவது மண்டல மாநாடு

ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் மதுரை, வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 15 மாவட்டங்களுக்கான 'வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு ஆவணம் - செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்' குறித்த மூன்றாவது மண்டல மாநாடு நடைபெற்றது.

8 அக்., 2026PR #812

சென்னை, கலைவாணர் அரங்கில் 11 மாவட்டங்களுக்கான 'வெற்றித் தமிழகம்' தொலைநோக்கு ஆவணம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த 'முதல் மண்டல மாநாடு' நடைபெற்றது

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு அமைச்சர் திரு.N.ஆனந்த் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் 11 மாவட்டங்களுக்கான 'வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு ஆவணம் - செயல்திட்ட முன்னெடுப்பு' மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து 'முதல் மண்டல மாநாடு' நடைபெற்றது.