TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Department Allocation

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Department Allocation குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

22 அக்., 2026PR #899

மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி -II) தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 22 உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு துறை ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர், திரு. த. சரத்குமார் அவர்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி -II) தேர்வில் தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக தெரிவு செய்யப்பட்ட 22 நபர்களுக்கான துறை ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.