TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Drinking Water

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Drinking Water குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

18 ஜூன், 2026PR #253

குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அனுமதி

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து தாராபுரம் நகராட்சியின் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

2 ஜூன், 2026

உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் மற்றும் மாண்புமிகு ஒன்றிய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு.சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில், உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே கையெழுத்தானது.