குறிச்சொல் செய்திகள்
#Driving License
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Driving License குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
2 செப்., 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (2.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவை டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு.
தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இது தற்போதைய தபால் விநியோக முறையால் ஏற்படும் காலதாமதத்தையும் சிரமங்களையும் தவிர்க்கும்.