TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Dubai

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Dubai குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

25 நவ., 2026PR #1119

ஐக்கிய அரபுநாடுகளில் Electrician Assistant, Electrician மற்றும் Electrical Fitter பணிகளுக்கு வேலைவாய்ப்பு

ஐக்கிய அரபுநாடுகளில் (துபாய்/அபுதாபி) Electrician Assistant, Electrician மற்றும் Electrical Fitter ஆகிய பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு நல்ல ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.