குறிச்சொல் செய்திகள்
#Job
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Job குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
25 நவ., 2026PR #1119
ஐக்கிய அரபுநாடுகளில் Electrician Assistant, Electrician மற்றும் Electrical Fitter பணிகளுக்கு வேலைவாய்ப்பு
ஐக்கிய அரபுநாடுகளில் (துபாய்/அபுதாபி) Electrician Assistant, Electrician மற்றும் Electrical Fitter ஆகிய பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு நல்ல ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.
6 அக்., 2026PR #798
தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநரகம், தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், மாநில தத்தெடுப்பு வள நிறுவனம் மற்றும் WCD கட்டுப்பாட்டு அறை - குழந்தைகள் உதவி மையத்தில் பல்வேறு ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.