குறிச்சொல் செய்திகள்
#Elavenil Valarivan
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Elavenil Valarivan குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
21 செப்., 2026PR #707
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய மகளிர் அணியில் மற்றும் தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.