குறிச்சொல் செய்திகள்
#Engineering Admission
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Engineering Admission குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
9 ஆக., 2026PR #518
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2026
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026 இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆகஸ்ட் 13, 2026-க்குள் ஆவணங்களைச் சமர்ப்பித்து கட்டணம் செலுத்த வேண்டும். துணைக்கலந்தாய்வு விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 17, 2026 முதல் திறக்கப்படுகின்றன.
1 ஜூலை, 2026PR #325
தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை 2026-க்கான தரவரிசை பட்டியலினை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் வெளியிட்டார்
தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை 2026-க்கான தரவரிசை பட்டியல் இன்று (01.07.2026) வெளியிடப்பட்டது.
23 ஜூன், 2026PR #271
தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை – 2026 தரவரிசைப் பட்டியல் 01.07.2026 அன்று வெளியிடப்படும் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் தகவல்
மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள், தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை (TNEA-2026)-க்கான தரவரிசைப் பட்டியல் 01.07.2026 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.