குறிச்சொல் செய்திகள்
#Entrepreneurs
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Entrepreneurs குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
15 ஜூலை, 2026PR #403
Bharat Tex 2026 சர்வதேச ஜவுளி கண்காட்சி மற்றும் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பு - தொழில் முனைவோர் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல்
புதுதில்லியில் நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2026 சர்வதேச ஜவுளி கண்காட்சி மற்றும் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்று, தமிழ்நாட்டின் அரங்குகளைப் பார்வையிட்டனர். மேலும், தொழில் முனைவோர் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுடன் தமிழ்நாட்டில் ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.