TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Erode District

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Erode District குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

19 நவ., 2026PR #1090

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15743 ஏக்கர் பாசன நிலங்களுக்கு பயனளிக்கும் வகையில், பவானிசாகர் அணையிலிருந்து 20.11.2026 முதல் 03.04.2027 வரை 135 நாட்களுக்கு, மொத்தம் 5832 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.