TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

பாசனம் மற்றும் நீர் மேலாண்மை

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15743 ஏக்கர் பாசன நிலங்களுக்கு பயனளிக்கும் வகையில், பவானிசாகர் அணையிலிருந்து 20.11.2026 முதல் 03.04.2027 வரை 135 நாட்களுக்கு, மொத்தம் 5832 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

மாவட்டங்கள்ஈரோடு
முக்கிய நபர்கள்Thiru. S. Joseph Vijay

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து 2026-2027 ஆம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு, காலிங்கராயன் வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், 20.11.2026 முதல் 03.04.2027 வரை 135 நாட்களுக்கு, மொத்தம் 5832.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 5832 மில்லியன் கன அடி நீர் திறப்பு.
  • 2
    20.11.2026 முதல் 03.04.2027 வரை 135 நாட்களுக்கு நீர் திறக்கப்படும்.
  • 3
    ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்