குறிச்சொல் செய்திகள்
#Event
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Event குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
14 ஜூலை, 2026PR #393
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தல்
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளின் 150ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், பல்லவபுரத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு 15.07.2026 அன்று காலை 11.00 மணிக்கு மாலை அணிவித்து சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.