குறிச்சொல் செய்திகள்
#Maraimalai Adigal
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Maraimalai Adigal குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
15 ஜூலை, 2026PR #401
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை, தமிழறிஞர் மறைமலை அடிகள் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது தனித்தமிழ் புகழ் வணக்கங்கள். தமிழில் பிறமொழிக் கலப்பின்றி எழுதும் வழக்கத்தைத் தொடங்கி, தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் மறைமலை அடிகள் அவர்கள்.
14 ஜூலை, 2026PR #393
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தல்
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளின் 150ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், பல்லவபுரத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு 15.07.2026 அன்று காலை 11.00 மணிக்கு மாலை அணிவித்து சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.