TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Feasibility Study

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Feasibility Study குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

12 நவ., 2026PR #1036

திருப்பூர் பகுதியில் திருப்பூர் ஜவுளி தொழில்நுட்ப மையம் (Tiruppur Textile Technology Centre- TTTC) மற்றும் விளையாட்டு ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் நிறுவுவதற்கான தொழில் நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கையினை தயாரிக்க ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு ஆணையிட்டுள்ளது.

திருப்பூர் பகுதியில் ஜவுளி தொழில்நுட்ப மையம் மற்றும் விளையாட்டு ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் நிறுவுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பிற்கு ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.

12 நவ., 2026PR #1035

கரூர் பகுதியில் வீட்டு உபயோக ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு மேற்கொள்ள ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு ஆணையிட்டுள்ளது.

கரூர் பகுதியில் வீட்டு உபயோக ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.