TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Former Minister

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Former Minister குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

16 செப்., 2026PR #675

விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

16 செப்., 2026PR #674

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறார்.