TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Free Education

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Free Education குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

30 செப்., 2026PR #765

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்கலைக்கழக மானியக்குழுத் தகுதி தேர்வு (NET Exam) 2026 திசம்பர் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்பு நடத்துதல்

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2026 திசம்பரில் நடைபெறவுள்ள பல்கலைக்கழக மானியக்குழு தேசியத் தகுதித் தேர்வு (NET Exam)க்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகளை 03.10.2026 முதல் நடத்தவுள்ளது.

15 ஜூன், 2026PR #231

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை

2026-2027 ஆம் ஆண்டு கலந்தாய்வுக்கான கால அவகாசம் 13.06.2026 உடன் நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 30.06.2026 வரை வழங்கப்பட்டிருக்கிறது.