குறிச்சொல் செய்திகள்
#Government Honors
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Government Honors குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
17 அக்., 2026PR #867
இசையமைப்பாளர் திரு. தேவா அவர்களின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
மறைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் திரு. தேவா அவர்கள் இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்.
10 ஜூன், 2026PR #203
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.