TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Gram Sabha

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Gram Sabha குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

30 செப்., 2026PR #768

அக்டோபர் – 2 காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வேண்டுகோள்

மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் (செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் நீங்கலாக) நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று, கிராமப்புற வளர்ச்சி மற்றும் அரசு திட்டப் பயன்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.