TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Grievance Redressal Camp

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Grievance Redressal Camp குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

10 ஜூன், 2026PR #206

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 13.06.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்

சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வருகின்ற 13.06.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.