TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Horticulture

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Horticulture குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

23 அக்., 2026PR #901

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வேளாண்மை-உழவர் நலத் துறைக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 69 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கி, தேசிய அளவில் விருதுகள் பெற்ற நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்

மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 69 உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், தேசிய விருதுகள் பெற்ற நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.