குறிச்சொல் செய்திகள்
#Industry Collaboration
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Industry Collaboration குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
21 ஆக., 2026PR #564
தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவுத் திறன் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் ICT அகாடமி, பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் (CSR) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது
மத்திய, மாநில அரசு மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியான ICT அகாடமி, தமிழ்நாட்டில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் (CSR) அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதன் மூலம் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய மையமாக மாறும்.