குறிச்சொல் செய்திகள்
#Information Department
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Information Department குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
21 செப்., 2026PR #711
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி "கல்வியைக் கொண்டாடுவோம்" சிறப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற 48 நபர்களுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட "கல்வியைக் கொண்டாடுவோம்" சிறப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற 48 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.