TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Journalists

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Journalists குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

8 அக்., 2026PR #813

மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 23 பத்திரிகையாளர்களுக்கு ரூ.15,000/- மாதந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், பத்திரிகையாளர் நல நிதியுதவியாக 3 பத்திரிகையாளர்களுக்கு ரூ.5,90,000/- காசோலைகளையும் வழங்கினார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ஆணைகள் மற்றும் நல நிதி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (08.10.2026) நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் 23 பத்திரிகையாளர்களுக்கு மாதந்திர ஓய்வூதிய ஆணைகளையும், 3 பத்திரிகையாளர்களுக்கு நல நிதி உதவிகளையும் வழங்கினார்.