குறிச்சொல் செய்திகள்
#Intellectually Disabled
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Intellectually Disabled குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
12 நவ., 2026PR #1046
அரசு நிதியுதவியுடன் கூடுதலாக அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள், ரூ.1.77 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது.
அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 புதிய இல்லங்கள், அரசு நிதியுதவியுடன் ரூ.1.77 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.