TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#International Competitions

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட International Competitions குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

19 நவ., 2026PR #1094

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1,304 வீரர், வீராங்கனை மற்றும் பயிற்றுநர்களுக்கு ரூ. 34.05 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத்தொகையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 1304 வீரர், வீராங்கனை மற்றும் பயிற்றுநர்களுக்கு ரூ. 34 கோடியே 5 இலட்சம் மதிப்பிலான உயரிய ஊக்கத்தொகை வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தார்.

27 மே, 2026

மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டின் விளையாட்டு வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், 27.05.2026 அன்று நேரு உள்விளையாட்டரங்கில், தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலிக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க நிதியுதவியாக ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.