குறிச்சொல் செய்திகள்
#International Youth Day
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட International Youth Day குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
12 ஆக., 2026PR #526
சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு
சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இளைய சமுதாயத்திற்கு வாழ்த்து தெரிவித்து, புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலுடன் சோதனைகளை வென்று சாதனைகள் படைத்து முன்னேறிச் செல்லுமாறு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.