TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Juvenile Justice Board

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Juvenile Justice Board குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

20 நவ., 2026PR #1104

இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம்

2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவி மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படும் அரசு பணி அல்ல.