குறிச்சொல் செய்திகள்
#Language Development
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Language Development குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
25 செப்., 2026PR #739
மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற "இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை" நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார்
மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற "இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை" நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார். இப்பாசறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் இலக்கியச் சிந்தனையையும் மேம்படுத்த நடத்தப்படுகிறது.