TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Legislative Announcements

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Legislative Announcements குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

23 செப்., 2026PR #725

மாண்புமிகு அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் தலைமையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடு, செயல்திறன் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் தலைமையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடு, செயல்திறன் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.