TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Liquor Shops

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Liquor Shops குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

23 மே, 2026

மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.க. விக்னேஷ் அவர்கள் 717 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடுவது குறித்து ஆய்வு நடத்தினார்

மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.க. விக்னேஷ் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மூடப்பட உத்தரவிடப்பட்ட 717 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடுவது குறித்து ஆய்வு நடத்தினார். இதுவரை 436 கடைகள் மூடப்பட்டுள்ளன.

12 மே, 2026

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள், பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 500 மீட்டர் தூரத்திற்குள் செயல்படும் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.