குறிச்சொல் செய்திகள்
#Livelihood
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Livelihood குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
16 ஜூலை, 2026PR #410
சென்னை மற்றும் ஆந்திர பிரதேச மீனவர்களிடையே கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்த்து, மீனவர்கள் சுமூகமான மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு
சென்னை மற்றும் ஆந்திர பிரதேச மீனவர்களிடையே நிலவி வரும் நீண்டகால மீன்பிடிப் பிரச்சனைகளைத் தீர்க்கவும், ஆந்திர அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட சென்னை படகுகளை விடுவிக்கவும் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.