TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Loans

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Loans குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

28 அக்., 2026PR #930

சிறுபான்மையினருக்கு கடன் உதவி வழங்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தென்மண்டல அளவில் சிறப்பாக செயல்பட்டமைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) 2025-2026 ஆம் ஆண்டில் தென்மண்டல அளவில் சிறுபான்மையினருக்கு கடன் உதவி வழங்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டமைக்காக முதல் பரிசு பெற்றது.