குறிச்சொல் செய்திகள்
#Maaveeran Alagumuthukkon
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Maaveeran Alagumuthukkon குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
11 ஜூலை, 2026PR #377
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளையொட்டி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு அமைச்சர்கள் சென்னையில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.