குறிச்சொல் செய்திகள்
#Minnagam
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Minnagam குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
12 செப்., 2026PR #651
நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் - சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை
நீடித்த கோடை வெப்பம் மற்றும் குறைந்த காற்றாலை மின் உற்பத்தி காரணமாக அதிகரித்த மின் தேவையை சமாளிக்க, தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்து, மாநிலம் முழுவதும் சீரான மின்விநியோகத்தை உறுதி செய்துள்ளது.
13 செப்., 2026PR #653
கூடுதலாக 2,000 மெகாவாட் மின் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகள் - தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது
தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய, கூடுதலாக 2,000 மெகாவாட் மின் கொள்முதல் உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் நுகர்வோர் சேவை மையம் மூலம் இது உறுதி செய்யப்படுகிறது.