TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Muslim Students

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Muslim Students குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

3 செப்., 2026PR #613

சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் (2026–2027)

தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம் ஆண்டில் 10 முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு தலா ரூ.36.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.