குறிச்சொல் செய்திகள்
#National Competitions
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட National Competitions குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
19 நவ., 2026PR #1094
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1,304 வீரர், வீராங்கனை மற்றும் பயிற்றுநர்களுக்கு ரூ. 34.05 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத்தொகையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 1304 வீரர், வீராங்கனை மற்றும் பயிற்றுநர்களுக்கு ரூ. 34 கோடியே 5 இலட்சம் மதிப்பிலான உயரிய ஊக்கத்தொகை வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தார்.