குறிச்சொல் செய்திகள்
#National Press Day
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட National Press Day குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
16 நவ., 2026PR #1065
தேசிய பத்திரிகை நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தேசிய பத்திரிகை நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.