குறிச்சொல் செய்திகள்
#National Teacher Award
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட National Teacher Award குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
22 ஆக., 2026PR #571
தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. தங்கராஜ் மற்றும் திருமதி அமுதா ஆகியோருக்கு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.