குறிச்சொல் செய்திகள்
#Online Counseling
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Online Counseling குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
17 ஜூன், 2026PR #242
2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்க்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு - பழங்குடியினர் நலத்துறை
2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்க்கான பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பல்வேறு ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு 22.06.2026 மற்றும் 23.06.2026 ஆகிய இரு நாட்கள் நடைபெறும். இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்கள்.
12 ஜூன், 2026PR #219
ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு
2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் பல்வேறு பணியிடங்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு 16, 17, 18.06.2026 ஆகிய நாட்களில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களில் நடைபெறுகிறது.